கட்டுநாயக்க விமான நிலையம் விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி

முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கும் போது சுங்கத் தீர்வை இல்லாத (Duty-Free) கொள்வனவுகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்திற்கு வந்திறங்கும் போது சுகாதார அலுவலகத்தினால் தடுப்பூசி சான்றிதழில், அனுமதி பொறிக்கப்பட்ட பயணிகளுக்கு சுங்கத் தீர்வை இல்லாத கொள்வனவு செய்வதற்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.