World News

கனடாவில் இரு பெண்களுக்கு திருமணம் செய்து வைத்த குருக்களுக்கு கொலை மிரட்டல்! தமிழ்

கனடாவில் அண்மையில் ஓரினச்சேர்க்கை தமிழ் பெண்கள் இருவர் திருமணம் செய்து கொண்டிருந்தமை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்தில் குறித்த பெண்களின் திருமணத்தை நடத்தி வைத்த குருக்களை தொலைபேசியில் மிரட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்ட 47 வயதுடைய சட்டவாளர் உமாநந்தினி நிஷநாதன் என்பவரை டொராண்டோ…

Sri Lankan News

சங்கானையில் காணாமல்போன சிறுவன் சடலமாக கண்டெடுப்பு!

யாழ்ப்பாணம்- சங்கானை பகுதியில் காணாமல்போன ஆறு வயதுச் சிறுவன், வெள்ள வாய்க்காலில் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். சங்கானை ஸ்தான அ.மி.தக பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் ஆறு வயதுடைய நிறோஜன் ஸ்டீபன் என்ற சிறுவனே சடலமாக  கண்டெடுக்கப்பட்டுள்ளார்.…

ஒருவாரத்தில் மட்டும் 106 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை அச்சிட்டது மத்தியவங்கி!

2021 ஆம் ஆண்டு ஐப்பசி மாத தொடக்கத்தில் இருந்து இதுவரை இலங்கை மத்திய வங்கி 106 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை அச்சிட்டுள்ளது. இந்த மாதத்திற்கு அச்சிடப்பட்ட 106 பில்லியன் ரூபாய், மத்திய வங்கியின் மொத்த கருவூல பங்குகளை 1,442 பில்லியன்…

American News

2021ஆம் ஆண்டின் மோசமான நாளை பதிவு செய்தது ரஷ்யா

இந்த ஆண்டுக்கான புதிய கோவிட் பாதிப்புகளின் மிகப்பெரிய ஒரு நாள் எண்ணிக்கையை ரஷ்யா பதிவு செய்துள்ளது. ரஷ்யா இன்று 27,550 புதிய கோவிட் -19 பாதிப்புகளை பதிவு செய்தது என ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ரஷ்யா பதிவு செய்த மிகப்பெரிய…

Science & Technology

விண்வெளியில் தோன்றிய கடவுளின் கை – NASA வெளியிட்ட அதிசயம்

நாசாவின் சந்திரா எக்ஸ்-ரே வான் ஆய்வகத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் ஒரு படம் வெளியிடப்பட்டிருந்தது. அந்தப்படத்தில் தங்கத்தால் ஆன கை போன்ற ஒரு மூட்டம் இருந்தது. அது கடவுளின் கை (Hand of God) என்று சமூக ஊடகத்தில் பலரும் கூறி…

ஒரே வாரத்தில் இரண்டு முறை – மீண்டும் மன்னிப்பு கோரியது பேஸ்புக்

ஒருவார காலப்பகுதியில் இரண்டு முறை பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் செயலிழந்தமைக்கு பேஸ்புக் நிறுவனம் மீண்டும் மன்னிப்பு கோரியுள்ளது. இந்த வாரத்தின் ஆரம்பத்தில் சுமார் 8 மணி நேரம் பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் செயலிழந்திருந்தன. இதைப் போல், நேற்றைய…